ஜீலியஸ் சீசரின் ரோமானிய படைகள், சீரான வேகத்தில்
நடப்பதற்காக சிறிது இடைவெளி விட்டு நிற்பார்கள். அதுபோல 1000 தடவை இடைவெளியை குறிக்கும்
தொலைவை ‘மில்லியாபாசம்’ என்று லத்தின் மொழியில் கூறினார்கள். அந்த அளவே இன்று ‘மைல்’
என்று குறிப்பிடப்பிடப்படுகிறது.அதேபோல ஒருவனின் மூக்கு நுனியில் இருந்து அவரது நீட்டிய
கையின் நுனி வரை உள்ள நீளமே ’கெஜம்’ என அழைக்கப்பட்டது.
சூரிய
உதயத்தில் இருந்து, மறையும் நேரம் வரை ஒருவன் இரண்டு காளைகளையும் கொண்டு உழுகின்ற நிலப்பரப்பின்
அளவே ஓர் ஏர் எனப்பட்டது.
No comments:
Post a Comment